ADDED : டிச 13, 2015 07:12 AM

* கடவுளின் விருப்பம் இல்லாமல் உலகில் எதுவும் நடக்காது. ஒரு மரத்தின் இலை அசைவதும் அவர் அனுமதித்தால் தான்.
* சோம்பிக் கிடக்கும் மனிதன் தேங்கிய குட்டை போல ஆகி விடுவான். முயற்சி இருந்தால் வெற்றிக்கதவு திறக்கும்.
* பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும் அன்னம் பாலை மட்டும் அருந்தும். அதுபோல மனிதன் உலகிலுள்ள நன்மையை மட்டுமே ஏற்கப் பழக வேண்டும்.
* பயன் இல்லாத வீண்விஷயங்களில் காலம் தாழ்த்த வேண்டும். இறைவனை நாடுவது ஒன்றே நம் பிறவிக்கான பயன்.
-ராமகிருஷ்ணர்